Tag: Tamilnadu
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டி.ஜி.பி. நடவடிக்கை!
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 1,847 காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தள்ளிப் போகிறதா சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு?மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்பு!
தமிழக வெள்ளப் பாதிப்பு நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தள்ளிப் போகிறதா...
உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு தயாராகும் தமிழகம்!
ஜன.07, 08 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் சதீஷின் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!தமிழக அரசின் தொழில்துறையும், வழிகாட்டு...
“ஜனவரி 09- ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடரும்”- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
முத்தரப்பு பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிவடைந்த நிலையில், ஜனவரி 09- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்….. நடிகர் சங்கம்...
வேலு நாச்சியார், கட்டபொம்மனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களை வீரத்தில் எழுதிய முன்னோடிகள் என்று வீரமங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!இது...
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்த பிரதமர்!
ரூபாய் 1,112 கோடி மதிப்பிலான திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர், புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அவருக்கு...
