Tag: Tamilnadu
“ஜியோ நிறுவனம் தமிழகத்தில் முதலீடு”- முகேஷ் அம்பானி அறிவிப்பு!
‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...
ஜன.21- ல் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு!
வரும் ஜனவரி 21- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.தெலுங்கு ஸ்டாருடன் நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்!சேலம்...
சென்னையில் நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு!
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை (ஜன.07) தொடங்குகிறது. இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நாளை (ஜன.07) காலை 10.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு….. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தமிழகத்தில் இன்று (ஜனவரி 5)...
ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று (ஜன.05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்காக கட்டப்பட்ட மைதானம் திறப்பு விழாவிற்கு தயார்!சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடையில்லை”- உச்சநீதிமன்றம்!தமிழ்நாடு அரசுப் பேருந்துப் போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்கத்தினர் ஆறு அம்ச...
