Tag: Tamilnadu
காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை மனு!
காவிரி விவகாரம் தொடர்பாக, மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சின் ஷெகாவத்தை தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 12 பேர் கொண்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்துப் பேசியது.கூட்டணி குறித்து அ.தி.மு.க....
தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு பாஜக...
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர்...
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற விநாயகர் கோயில்களில் பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர்.குட்டையில் தவறி விழுந்து...
‘சமூக நீதி நாள்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!
தந்தை பெரியாரின் 145- வது பிறந்தநாளான "சமூக நீதி நாளை" முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.17) வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்...
“அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி, வேலூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.என்கவுன்ட்டர் செய்யப்படும்...
