Tag: Tamilnadu
“கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்”- பா.ஜ.க. தலைமை உத்தரவு!
பா.ஜ.க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்வதாக அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.“கூட்டணி முறிவில் எந்த சந்தேகமும் வேண்டாம்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த...
“மருத்துவ ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக”- அண்ணாமலை வலியுறுத்தல்!
சென்னை கிண்டியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர், பணியாளருக்கு ஊதியம் தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும்...
“அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கொச்சி பொய் டெல்லி சென்றதன் மர்மம் என்ன?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இன்று (செப்.24) மாலை 05.00 மணிக்கு தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக...
“கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
கேங்மேன் பணி வழங்கக் கோரி போராடிய இளைஞர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.“புத்தகங்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும்,...
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...
“வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
'இந்தியாவின் குரல்' என்ற தொடரின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரண்டாவது உரை வெளியாகியுள்ளது.சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்புஅதில், "ரூபாய் 7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து ஏன் விவாதிக்கவில்லை? அயோத்தியா...
