Tag: Tasmac

“டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை”- தமிழக அரசு அறிவிப்பு!

 தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.சதானந்த கவுடாவின் அதிரடி அறிவிப்பால் பா.ஜ.க.வில் பரபரப்பு!தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,...

இந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

இந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் வருகிற 28ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 02ம் தேதி டாஸ்மாக் கடைகள்...

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை.. சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் விட்டால் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர் அம்பத்தூரில் 2 டாஸ்மார்க் பார்களை...

சமூக சீரழிவு; மது அரக்கனுக்கு முடிவு கட்டப்போவது எப்போது? – ராமதாஸ் கேள்வி..

வீட்டிற்கு அருகில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமூகச் சீரழிவுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமான மது அரக்கனுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது?...

99% டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது- முத்துசாமி

99% டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது- முத்துசாமிநீதிமன்ற உத்தரவின் படி, மது விற்பனை நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

‘டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு’- டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!

 டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்த டிஜிட்டல் போர்டு விலை பட்டியலால் இனி மதுபானங்களின் விலையை மதுப்பிரியர்கள் எளிதாக அறிந்துக் கொள்ளலாம்.திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி!தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நவீன...