Tag: Tasmac
டாஸ்மாக் பணியாளர்களை நியாயமான விசாரணையின்றி சஸ்பெண்ட் செய்யக் கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழும் புகார்களின் அடிப்படையில், முறையான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டாஸ்மாக் நிர்வாக சுற்றறிக்கைக்கு எதிரான...
டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்!
டாஸ்மாக் பார்களில் வாடிக்கையாளர்களுக்காக உணவுக் கூடங்கள் அமைக்க அனுமதிக்கப்படும் என்றும், அதற்கான புதிய டெண்டர் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ள அறிவிப்புக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) கடும் கண்டனம்...
டாஸ்மாக் மது பாட்டில்களுக்கு புதிய வரி: உற்பத்தியாளர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வரை கூடுதல் வரி விதிப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்குச் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி (Environmental and Social Welfare Cess) விதிக்கப்பட்டுள்ளது.இதன்படி, டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை வழங்கும் உற்பத்தியாளர்கள் மற்றும்...
“மிரட்டலுக்கெல்லாம் அரசு பணியாது.. தப்பு செஞ்சா ஆக்ஷன் கன்ஃபார்ம்!” டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாகப்...
பாட்டிலை திரும்ப வாங்க மாட்டோம்! — வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்!
காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தால் தங்களுக்குக் கூடுதல் பணிச்சுமையும், நுகர்வோரிடம் தேவையில்லாத மோதல் போக்கும் ஏற்படுவதாகக் கூறி, டாஸ்மாக் ஊழியர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
ராசிபுரம் டாஸ்மாக் கடைகளில் தொடரும் பகல் கொள்ளை: அரசு எச்சரித்தும் கூடுதலாக ரூ.10 வசூல்!
குடிமகன்கள் கடும் அதிருப்தி, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கைநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக...
