Tag: Tasmac
டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 விலை உயர்வு: எதிர்த்து கிளப்புகள், நட்சத்திர விடுதிகள் சங்கம் வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை எதிர்த்து, கிளப்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...
ஒரகடம் அருகே ரூ.1.5 கோடி டாஸ்மாக் வசூல் பணம் கொள்ளை – பணத்துடன் சென்ற வாகனத்தையும் கடத்திய மர்ம நபர்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே, 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூலான ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வசூல் பணத்துடன் சென்ற வாகனத்தையும் மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாகக்...
டாஸ்மாக் வருமானம் சாதனை அல்ல; வெட்கப்பட வேண்டிய விஷயம் – மதுவின் தீமைகளை உளவியல் ரீதியாக எடுத்துரைத்து கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விக்னேஷ்!
டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் சாதனையாகக் கருதப்பட வேண்டியதல்ல; அது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு உளவியல் ரீதியாக எடுத்துரைத்து, வரும் காலங்களில்...
தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.441.38 கோடிக்கு மது விற்பனை
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி, இரண்டு நாட்களில் மட்டும் ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.234.75 கோடி விற்பனைதீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 7ஆம் தேதி...
டாஸ்மாக் கடையை அகற்றப் போராடியவரின் கடையில் கஞ்சா பொட்டலம் வைத்து சிக்க வைக்க முயற்சியா? – சிசிடிவி காட்சிகளுடன் எஸ்.பி.யிடம் புகார்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் பங்கேற்ற மளிகைக் கடை உரிமையாளரின் கடையில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொட்டலத்தை வைத்து அவரை சிக்க வைக்க முயன்றதாகப் புகார்...
டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டம் : கிருஷ்ணகிரியில் 5 சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 75 டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை (Supervisors) பணியிடை நீக்கம் (Suspension) செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய நடைமுறையும் ஊழியர்களின்...
