Tag: Tea Party

தேநீர் விருந்தில் கூட்டணி கணக்கா? கலைஞரின் ‘மாஸ்’ ரூட்டை கையில் எடுக்கிறாரா முதல்வர்? கோடீஸ்வரன் அதிரடி!

தேநீர் விருந்தும் அரசியல் கணக்குகளும்: 100 நாள் ஆட்சியின் நிதர்சனம்!​தமிழக அரசியலில் ஒவ்வொரு அடியும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் சூழலில், தற்போதைய 100 நாள் ஆட்சியின் நகர்வுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள்...

ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்து: தேசிய அரசியலை உலுக்கும் கனிமொழியின் பங்கேற்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டது, தேசிய மற்றும் மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் புயலையும் கிளப்பியுள்ளது. 'இந்தியா'...

சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது ‘INDIA’ கூட்டணி: பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிர்ப்பு!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் சபாநாயகர் அளிக்கும் பாரம்பரிய தேநீர் விருந்தை 'INDIA' கூட்டணி கட்சிகள் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளன.நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவடையும் போது, அவைத் தலைவர் (சபாநாயகர்) தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்களும்...

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.சுதந்திர தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் வி ருந்தளிப்பது...

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது,சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்தளிக்கப்படுவது வழக்கம். அதன்படி...

ஆளுநரின் தேநீர் விருந்து ஒத்திவைப்பு!

 77-வது சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் நடத்தவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சரத்குமார், அமிதாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பரம்பொருள்’……. ட்ரெய்லர் வெளியீடு!இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...