Tag: Temple
ஸ்ரீரங்கம் தேரோட்டம்- மே 06- ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!
ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தையொட்டி, வரும் மே 06- ஆம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க...
48 கோவில்களில் நாளை முதல் இலவச நீர், மோர் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு பேட்டி
தமிழகத்தில் உள்ள 48 கோவில்களில் நாளை முதல் இலவச நீர், மோர் வழங்கப்படும் என தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை மண்ணடியில் உள்ள உருது பள்ளியில்...
டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுவாமி பெருமாளிடம் மனு அளித்த பொதுமக்கள்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் கடந்த 1973- ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 55 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீதர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதியில்...
ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி!
அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர...
கோவிலைப் பெருக்கி சுத்தம் செய்த நடிகை குஷ்பூ….காரணம் என்ன?
90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்....
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!
திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.ஓரின சேர்க்கைக்கு இணங்க மறுத்த நண்பன் கொலை – திருவள்ளூரில் பரபரப்பு...
