Tag: TEST movie
டெஸ்ட் படப்பிடிப்பு நிறைவு… வீடியோ வௌியீடு…
நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. திருமணமாகி இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான பின்பும்,...