Tag: Textile Workers
முடங்கிக் கிடக்கும் என்டிசி பஞ்சாலைகளைத் தொழிற்சங்கங்களிடம் ஒப்படைத்தால் நாங்களே நடத்தத் தயார் – டிசம்பர் 23-ல் வீடு திரும்பா போராட்டம்: தொமுச அறிவிப்பு!
நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) கீழ் இயங்கிய பஞ்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும் அல்லது தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தொமுச வலியுறுத்தியுள்ளது.கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு...
