Tag: ThamimunAnsari
சட்டமன்ற நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்: எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கோரிக்கை!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்களின் பேசுவதற்கான நேரம், அவையின் செயல்பாடு மற்றும் கூட்டத் நேரங்களை மாற்றுவது குறித்து சிதம்பரம் தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி பல ஆக்கபூர்வமான கோரிக்கைகளையும் கருத்துகளையும் முன்வைத்தார்.அவையின் நேர...
