Tag: The students were crying
திண்டுக்கல் அருகே தலைமை ஆசிரியரை பிரிய மனமின்றி கதறி அழுத மாணவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தலைமை ஆசிரியரை பிரிய மனமின்றி பள்ளி மாணவர்கள் கதறி அழுத சம்பவம் சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது....