Tag: The Tamil Nadu government has disregarded even a Supreme Court verdict!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே புறந்தள்ளிய தமிழக அரசு! சட்டத்திற்கு மேலானவர்களா ஆட்சியாளர்கள்? – ஆர்.பி. உதயகுமார் கேள்வி
திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையே தமிழக அரசு புறந்தள்ளியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில், ஆட்சியாளர்கள்...
