Tag: Thief
திருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த நபரின் நடவடிக்கைகள் வினோதமாக இருப்பது சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி...
சினிமா பாணியில் திருடர்களைப் பிடித்த காவல்துறை!
சென்னையை அடுத்த அம்பத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் திருடிவிட்டு, தப்பிச்சென்ற திருடர்களை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்று காவல்துறையினர், மடக்கிப் பிடித்தனர்.‘அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன்...
மிளகாய் பொடியைத் தூவி பணத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேர் கைது!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிதி நிறுவன மேலாளர்களிடம் இருந்து 16.30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.கிண்டி சிறுவர் பூங்கா ஆறு மாதங்களுக்கு மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!ஆற்காடு பகுதியில்...
கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பந்தலூர் அருகே உள்ள குந்தலாடியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சாம்பார் மணி மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரும் இன்று அதிகாலை மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர்....
திருடனை விடாமல் விரட்டி பிடித்த ஆய்வாளர்
சினிமா பாணியில் திருடனை விடாமல் விரட்டி பிடித்த ஆய்வாளர்.
பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் அருகே தாமோதரன் என்பவரிடம் வழி கேட்பது போல் நடித்து செல்போன் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் இருவர் தம்பி ஓடினர்.இது...
பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது
சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபர் வீட்டில் ஒன்றரை கோடி மதிப்புள்ள (நகை, பணம்) கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை கைது செய்துள்ளனர்.
பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது செய்யப்பட்டார். மேடை அலங்கார தொழிலாளியாக வேலை செய்து கொண்டு...