Tag: Thirumavalavan DMK
“காங்கிரஸ் போனதால்தான் நாங்களும் போனோம்; ஆனால் திமுக எங்களை மட்டும் குறிவைத்து தாக்குகிறது!” – கொந்தளிக்கும் திருமாவளவன்!
திமுக கூட்டணியில் இருந்து தாங்கள் வெளியேறியதற்கு காங்கிரஸ் கட்சியின் வெளியேற்றமே முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஆனால் திமுக தங்களை மட்டுமே குறிவைத்துத் தொடர்ச்சியான விமர்சனங்களையும், நெருக்கடிகளையும்...
