Tag: Thirumavalavan
தொகுதி எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது; தற்போதைய எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் – விசிக தீர்மானம்!
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல், தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு மாற்றமின்றித் தொடர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை அசோக் நகரில்...
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டதா? – தொல். திருமாவளவன் கேள்வி; டாஸ்மாக் ஊழியர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்...
‘தவெக’ ஆட்சியில் வன்னியரசு அமைச்சர்; பீதியில் திருமாவளவன்! – மூத்த பத்திரிகையாளர் உமாபதியின் பார்வை
தமிழக அரசியல் களத்தில் திமுக - கூட்டணியில் இருந்து விசிக விலகியதும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தற்போதைய ஆட்சியில் விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகான அரசியல் நகர்வுகள் குறித்து...
40 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு போராடிய மக்களுக்கு தீர்வு! – அமைச்சர் வன்னி அரசு தகவல்
மதுரை மாவட்டம் தீர்த்தக்காட்டுப் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு நீதிமன்ற வழக்குகள் மற்றும் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மக்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசின்...
இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன் – திருமாவளவன்!
மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற உள்ள இண்டியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கிறேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இண்டியா கூட்டணியில்...
திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி செய்தது உண்மைதான் – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்குவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தாங்கள் அனைவரும் முயற்சி செய்தது உண்மைதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.டிடிவி...
