Tag: thoothukudi

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பார்த்திபன்...