Tag: thoothukudi

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு”- தமிழக அரசு விளக்கம்!

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு!தூத்துக்குடி...

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது!

 தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியுள்ளது.நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் யாகசாலைப் பூஜைகளுடன் தொடங்கிய திருவிழாவில் விரதமிருந்த...

தீபாவளியையொட்டி, சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்!

 தீபாவளியையொட்டி, சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!வரும் நவம்பர் 12- ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்,...

காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை!

 தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன நிலையில், தம்பதியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!தூத்துக்குடி மாவட்டம், முருகேச நகர் பகுதியைச் சேர்ந்த...

பாட்டி சொல்லைத் தட்டாத நடிகர் விஷால்!

 தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் படப்பிடிப்பிற்காகச் சென்ற நடிகர் விஷால், அங்குள்ள கிராமத்திற்கு தனது சொந்த செலவில், குடிநீர் வசதி செய்துக் கொடுத்துள்ளார்.“ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை”- ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!இயக்குநர் ஹரி...

பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட மறுப்பு

பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட மறுப்புதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டியலின பெண் சமைத்த காலை உணவை சாப்பிட விடாமல் குழந்தைகளை தடுக்கும் பெற்றோரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள...