Tag: thought
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!
ஷோபாசக்திஇந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் -சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு, இனம், மதம் பண்பாடு, மொழி ஆகியவற்றின்...
