Tag: Threat

அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் பங்குச்சந்தை 4வது நாளாக கடும் சரிவு…

அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் இந்திய பங்குச் சந்தையில் 4வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது.இந்திய ஏற்றுமதி பொருள்கள் மீது 500% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எம்.பி. கூறியுள்ள நிலையில் பங்குச்சந்தையில் சரிவு...

தவெக தலைவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது…

கரூர் துயர சம்பவத்தை செல்போனில் ரீல்ஸ் பார்த்த போது ஏற்பட்ட ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்ததாக வாக்குமூலம்.சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு காவல் கட்டுப்பாட்டிற்கு தொடர்பு கொண்ட மர்ம...

சென்னையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையின் முக்கிய இடங்களான அமெரிக்க தூதரகம், உயா்நீதிமன்றத்தில் அமைந்துள்ள சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் கடிதம்...

காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதாக கூறி கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது.கடந்த 05.07.2025 அன்று மாலை, சென்னை பெருநகர காவல், கிழக்குமண்டல காவல் கட்டுப்பாட்டறையின் தொலைபேசி...

குஜராத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மின்னஞ்சலால் பரபரப்பு…

அகமதாபாத் தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த...

அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி: ஒன்றினைந்து தீர்வு காண வேண்டும் – அன்புமணி அறிவுறுத்தல்

அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி: மக்களையும், தொண்டு நிறுவனங்களையும் இணைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும்! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து தனது அறிக்ககையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு...