Tag: thrill

விஜய் கூட்டத்தில் பெண்மணி மயக்கம்…நாகையில் பரபரப்பு

விஜய் வருகைக்காக காத்திருந்த மக்கள். அளவுக்கு அதிகமாக கூடிய கூட்டத்தால் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்களாள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது மாவட்டம் வாரியாக மக்களை சந்தித்து பரப்புரை...