Tag: Ticket booking
டிக்கெட் முன்பதிவில் அதகளம் செய்யும் ‘எம்புரான்’!
மோகன்லால் நடிப்பில் தற்போது எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இதனை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தீபக் தேவ் இந்த படத்திற்கு இசையமைக்க சுஜித்...
டிக்கெட் முன்பதிவில் கெத்து காட்டும் ‘விடாமுயற்சி’!
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு...
நாகை – இலங்கை கப்பலில் பயணிக்க நள்ளிரவு முதல் டிக்கட் முன்பதிவு
நாகையிலிருந்து இலங்கைக்கு வரும் 16ம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை துவங்கவுள்ள நிலையில், கப்பலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று நள்ளிரவு தொடங்குகிறதுநாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள்...
நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இன்றும் (ஜன.16), நாளையும் (ஜன.17) நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு...
மகரவிளக்கு பூஜை- சபரிமலைக்கு சிறப்பு ரயில்!
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலைச் செல்லும் ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா…. வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!இது தொடர்பாக தெற்கு...
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!இது குறித்து தெற்கு...