Tag: Tirupati Brahmotsavam

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது! மின்விளக்கு, மலர் அலங்காரத்தில் ஜொலிக்கும் ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செப்டம்பர் 15) கோலாகலமாக தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவையொட்டி, கோவில் முழுவதும் வண்ணமயமான மின்விளக்குகள் மற்றும்...