Tag: Tiruvallur News

ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு 22 கிலோ கஞ்சா கடத்தல் – திருத்தணியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு!

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூருக்கு 22 கிலோ கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதாக, திருத்தணி பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு...