Tag: TMB
ஆட்டோ ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 9,000 கோடியை வரவு வைத்த வங்கி!
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் ராஜ்குமார். இவரது வங்கிக் கணக்கில் சுமார் ரூபாய் 9,000 கோடியை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வரவு வைத்துள்ளது. இதையடுத்து, மகிழ்ச்சியில் திளைத்த அவுட்டோர்...
