Tag: TN Assembly

“நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூபாய் 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ...

“இடைத்தரகர்கள் மூலம் என்னையே மிரட்டினர்”- சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி!

 இடைத்தரகர்களை வைத்து கடந்த மூன்று மாதங்களாக என்னையே மிரட்டி இருக்கிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.சில்க் சுமிதா பிறந்த நாள்-கேக் வெட்டி கொண்டாடிய தீவிர ரசிகர்நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர்...

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்!

 தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு...

முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

 ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்ற முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) காலை...

“நாளை நீங்களும் ஆளுநராகலாம்”- சபாநாயகரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை!

 தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு...

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது!

 நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அவற்றை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) நடைபெறுகிறது.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா...