Tag: TN Assembly

“வரும் சனிக்கிழமை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்”- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

 வரும் சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.விளக்கம் கேட்டு மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர்...

“ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?”- விரிவாகப் பார்ப்போம்!

 நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10- க்கு மேற்பட்ட மசோதாக்களை விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன? என்பது குறித்து...

விளக்கம் கேட்டு மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

 விளக்கம் கேட்டு 10- க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!தமிழக சட்டப்பேரவையில்...

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!

 சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.“கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை”- சென்னை...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

 தமிழ்நாடு சட்டப்பேரவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (அக்.11) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச்...

“கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்.11) ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், கோடநாடு வழக்கு குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலளித்து...