Tag: TN Govt
“பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது”- ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் அளித்துள்ளார். சுமார் 11 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான். ஆளுநர் பணியைத்...
நிலப்பிரச்சனைகளைத் தீர்க்க தனிச்சட்டம்- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பாக தனிச்சட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நிலப்பிரச்சனை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் டெல்லியில் உள்ள...
12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டதாக எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்து...
12 மணிநேர வேலை மசோதாவை திரும்பப் பெறுக – முத்தரசன்..
12 மணி நேர வேலை மசோதாவை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துக – அன்புமணி வலியுறுத்தல்..
கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அதிமுக...
சின்னத்திரை விருதுகள் வழங்கும் பணி தீவிரம் – தமிழக அரசு தகவல்..
2014 முதல் 2022 ஆம் ஆண்டுகள் வரையிலான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை விருதுகளே அறிவிக்கப்படாமல் இருந்தன....
