Tag: TN Govt
“சவார்க்கர் வழியில், கோட்சே வழியில் வந்தவர்கள்”- சபாநாயகர் அப்பாவு பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. உரையை வாசிக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே நிறைவுச் செய்தார். எனினும், பேரவையில் தனது இருக்கையிலேயே ஆளுநர்...
மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக தினேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக நியமிக்கப்பட்ட நான்கு மாதத்தில் ஐ.ஏ.எஸ்....
“குடும்ப அட்டைத்தாரர்கள் வசதிபடி வந்து கைரேகை பதியலாம்”- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களது வசதியின்படி ரேஷன் கடைக்கு வருகை தந்து கைரேகைப் பதிவுச் செய்யலாம் தமிழ்நாடு அரசின் உணவுத்துறை தெரிவித்துள்ளது.பிரமயுகம் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடுஇது தொடர்பாக, அனைத்து மாவட்ட உணவு மற்றும்...
பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு!
பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.பிரபாஸ் – கமல் நடிக்கும் ‘கல்கி’…… கேமியோ ரோலில் இணையும் பிரபல நடிகர்கள்!ஊழல் மற்றும் பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள சேலம்...
15ஆவது ஊதிய ஒப்பந்தம்- குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!
15 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத...
சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஸ்பெயின் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.26 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலைதி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 10 நாள்...
