Tag: TN Govt
முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது ஒப்பந்தம்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.23) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் (Corning International Corporation) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த...
மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் உள்பட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம். பெரியபாளையத்தில் உள்ள அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம்,...
மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!
மாநில மகளிர் கொள்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.‘ரத்னம்’ படப்பிடிப்பு முடிஞ்சது…. ரிலீஸ் தேதியும் குறிச்சாச்சு…… மகிழ்ச்சியுடன் அறிவித்த விஷால்!வரும் ஜனவரி 28- ஆம் தேதி அன்று தி.மு.க.வின்...
இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜன.23) நடைபெறவுள்ளது.‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் மணிரத்னம் பட ஹீரோவா?….. வெளிவந்த ரகசியம்!சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.23) காலை 11.00...
எல்.இ.டி. திரைகள் அகற்றம்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்!
ராமர் கோயில் திறப்பு விழாவைத் திரையில் காண அனுமதி மறுக்கப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.‘நாகரா பணியில் கட்டப்பட்ட அயோத்தி கோயில்!’மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க தமிழக அரசை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.மகளுடன்...
