Tag: TN Govt
பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியதை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!தமிழகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து அரசுப்...
“சிலைகளைக் கரைக்க கட்டணம் நிர்ணயம்”- தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
"விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்" என தமிழக சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் தலைமையிலான குழுவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.அக்கா பவதாரிணி...
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தடுப்புகளை அமைத்த காவல்துறை!
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டதால் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வி...
“நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழக அரசை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.“எம்.எல்.ஏ. மகன், மருமகள் சரணடைந்தால் ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்” உயர்நீதிமன்றம் உத்தரவு!இது குறித்து பா.ம.க.வின்...
“9 வயது சிறுவன் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு”- தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்றுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ராகுல்காந்தி பயணத்தில் தள்ளுமுள்ளு- தடியடி!இது குறித்து பா.ஜ.க.வின்...
சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை ரத்துச் செய்தது உயர்நீதிமன்றம்!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான இரு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் மீது புகார்!விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த...
