Tag: TN Govt

ஆறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

 தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.100 கோடி வசூலை கடந்த தனுஷின் கேப்டன் மில்லர்!இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர்...

“மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை”- ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை!

 மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் கூட்டணி!இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை....

11 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்!

 தமிழகத்தில் காவல்துறை உயரதிகாரிகள் 11 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி – தடுத்து நிறுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்அதன்படி,...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஸ்பெயின் செல்கிறார்!

 தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.27) இரவு 09.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் மூலம் துபாய் வழியாக ஐரோப்பிய நாடான ஸ்பெயின்...

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து…..யாரெல்லாம் பங்கேற்பு? புறக்கணிப்பு?- விரிவான தகவல்!

 75- வது குடியரசுத் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஜன.26) மாலை 05.00 மணிக்கு தேநீர் விருந்து நடைபெற்றது. தேநீர் விருந்தில் யாரெல்லாம் பங்கேற்றனர்; யாரெல்லாம் புறக்கணித்தனர் என்பது...

“விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது…..எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப்...