Tag: TN Govt
ஆலையில் பணிகளை நிறுத்த தமிழக அரசு உத்தரவு!
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷ்னல் லிமிடெட் என்னும் நிறுவனம், திருவொற்றியூர் தாலுகா எர்ணாவூர் கிராமத்தில் உர தொழிற்சாலை ஒன்றையும், கட்டிவாக்கம் கிராமத்தில் அமோனியா சேமிப்பு கிடங்கும் ஒன்றையும் இயக்கி வருகிறது.ஓரின சேர்க்கைக்கு...
“வேங்கைவயல்- குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி!
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ...
“நிவாரணத்தை உயர்த்தி வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி...
“போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இரண்டாவது நாளாக இன்று (டிச.24) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.ஜெயிலரைத்...
‘பெரியார் நினைவுத் தினம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
தந்தை பெரியாரின் 50- வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று...
“மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது தமிழக அரசு”- அண்ணாமலை பேட்டி!
மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை,...
