Tag: TN Govt

‘காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிப்பு!’

 காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை வெளியிடுக- சீமான்காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர்கள்...

“இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை – பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு...

பொதுப் பாடத்திட்டம்- ஆளுநரின் கடிதத்தால் புதிய சர்ச்சை!

 தமிழக அரசின் உயர்கவுன்சில் வகுத்துள்ள பாடத்திட்டத்தைப் பின்பற்றத் தேவையில்லை என்று பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர்...

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்- திருப்பி அனுப்பிய ஆளுநர்!

 டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபுவைப் பரிந்துரைத்து தமிழக அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரைத்து,...

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை...

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 காவிரி தண்ணீர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.டி20 தொடரை வென்றது இந்திய அணி!இது தொடர்பாக, பா.ம.க.வின் மாநில தலைவரும், நாடாளுமன்ற...