Tag: TN Govt
பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு!
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா...
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் உத்தரவு!
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ரோஜ்கர் மேளா – 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிசாதாரண...
“மொழிபெயர்ப்புப் பணிக்காக ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு”- தமிழக அரசு தகவல்!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக ரூபாய் 3 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.“விநாயகர் சதுர்த்தி முதல் ஜியோ ஏர்ஃபைபர் சேவை”- முகேஷ் அம்பானி அறிவிப்பு!இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...
‘UPS’ நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை போரூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று (ஆகஸ்ட் 28) காலை 10.00 மணிக்கு தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்!
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு...
நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!மாநிலத்தில் உற்பத்தி மற்றும் பொருளாதார...
