
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக ரூபாய் 3 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
“விநாயகர் சதுர்த்தி முதல் ஜியோ ஏர்ஃபைபர் சேவை”- முகேஷ் அம்பானி அறிவிப்பு!
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் வாயிலாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து, அவற்றை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுச் செல்ல தமிழக அரசு முடிவுச் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஜ்கர் மேளா – 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி
இந்த பணிக்காக, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக, 3 கோடி ரூபாயும், பின்னர் தேவைக்கு ஏற்ப நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.