spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் உத்தரவு!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் உத்தரவு!

-

- Advertisement -

 

MKStalin

we-r-hiring

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரோஜ்கர் மேளா – 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி

சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,183 ரூபாய் என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,203 ரூபாய் எனவும், மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த தொகையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது.

“விநாயகர் சதுர்த்தி முதல் ஜியோ ஏர்ஃபைபர் சேவை”- முகேஷ் அம்பானி அறிவிப்பு!

அதன்படி, சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 82 ரூபாய் சேர்த்து 2,265 ரூபாயும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 107 ரூபாய் சேர்த்து, 2,310 ரூபாயும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவும் வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ