Tag: TN Govt

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு மீண்டும் அழைப்பு!

 தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர இன்று (செப்.12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடி- ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனைதமிழக உயர்கல்வித்துறை சார்பில்...

“எல்லார்க்கும் எல்லாம் என்ற ஆட்சி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழக இந்து சமய...

பாதுகாப்பான குடிநீர்- தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு!

 அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில்...

“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!

 சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.நெடுஞ்சாலைத் திட்டங்களைத்...

ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக அரசு!

 தமிழகத்தில் காலியாகவுள்ள மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது.ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசைஅதில், "சென்னை, கோவை உள்ளிட்ட...

“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!

 விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி வரும் செப்டம்பர் 17- ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 18- ஆம் தேதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற...