spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"எல்லார்க்கும் எல்லாம் என்ற ஆட்சி"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

“எல்லார்க்கும் எல்லாம் என்ற ஆட்சி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

-

- Advertisement -

 

MKStalin

we-r-hiring

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “எல்லார்க்கும் எல்லாம்” என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.

‘தளபதி 68’ இல் இணையும் பாலிவுட் பிரபலம்!

5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது தி.மு.க. அரசு. இன்றைய நாள், 1000- வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

லிங்குசாமி, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. ஹீரோ யார் தெரியுமா?

இதற்குக் காரணமான அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ