Tag: TN Govt

கனடா வாழ் தமிழர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசு இன்று ஆலோசனை!

 இந்தியா, கனடா இடையே உறவுநிலை விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசு இன்று (செப்.22) ஆலோசனை மேற்கொள்கிறது.கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய காதலன்!கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு...

“கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கிடுக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

 "கேங்மேன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கிட வேண்டும்" என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்காலத்...

‘துணைவேந்தர் பதவி’- புதிய குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு அரசு!

 சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரைத் தேர்வுச் செய்ய ஏற்கனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குழு அமைத்திருந்த நிலையில், புதிய குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. குறிப்பாக, ஆளுநர் அறிவித்த குழுவில் இடம் பெற்றிருந்த...

விநாயகர் சதுர்த்தி : சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக...

“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக அரசு அறிவிப்பு!

 கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றிவரும் செப்டம்பர் 15- ஆம் தேதி...

உரிமைத் தொகை- ஏன் விண்ணப்பம் நிராகரிப்பு?

 கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களும், மாவட்ட...