Tag: TN Govt
ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், ஐந்து கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!நன்னடத்தை அடிப்படையில் ஐந்து கைதிகளை முன்கூட்டியே விடுதலைச் செய்வது தொடர்பாக, சென்னை...
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது”- உயர்நீதிமன்றம் கருத்து!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசாதமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய...
ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதலமைச்சர்,...
குழு அமைத்த தமிழக அரசு- வாபஸ் பெற ஆளுநர் உத்தரவு!
சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்திற்காக தன்னிச்சையாகத் தேர்வுக் குழுவை நியமித்த தமிழக அரசின் உத்தரவைத் திரும்பப் பெறுமாறு தமிழக உயர்கல்வித்துறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்!சென்னை...
நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு- தலைவர்கள் கருத்து!அதன்படி, தமிழகத்தில் நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. பாராட்டு!
பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் விபத்துகளில் சிக்கி அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் உடல்...
