Tag: TN Govt
ஜெருசலம் புனித பயணத்தைத் தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தல்!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த தாக்குதலில் 300- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 1,990 பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார்...
“பட்டாசு உற்பத்தி, விற்பனை தொடர்பான விதிகளைக் கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.“வைகை, பல்லவன் ரயில்கள் வரும் அக்.10- ஆம்...
‘பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு’- தமிழகம், கர்நாடகா அரசுகள் நிவாரணம் அறிவிப்பு!
ஓசூர் அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.தென்னாப்பிரிக்க வீரர்கள் மூன்று பேர் சதம் அடித்து சாதனை!கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியான...
அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரவிந்த், சென்னை ஓமந்தூரார்...
‘மகளிர் உரிமைத்தொகை’: அக்.14- ஆம் தேதியே செலுத்த ஏற்பாடு!
அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையை வரும் 14- ஆம் தேதியே வங்கிகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!கடந்த செப்டம்பர் மாதம்...
வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக இருவர் தேர்வு!
தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக முகமது பஷீர், நவாஸ் ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆசிய விளையாட்டு- ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு...
