Tag: TN Govt

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஒன்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.21வயது பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைஅதன்படி,...

“எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், தஞ்சை வேளாண் கல்லூரிக்கு அவருடைய பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!தமிழக சட்டப்பேரவையில்...

“கோவையில் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும்”- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (அக்.11) அவை அலுவலில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, "அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று...

காவிரி விவகாரம்- தமிழக அரசைக் கண்டித்து பா.ஜ.க. உண்ணாவிரதம்!

 காவிரி விவகாரத்தில் விவசாயிகளை தமிழக வஞ்சிப்பதாகக் கூறி, வரும் அக்டோபர் 16- ஆம் தேதி பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை...

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் : சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை..

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க உரிய நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல்,...

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்”- முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.09) காலை 10.00 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த...