Tag: TN Govt

மகளிர் உரிமைத் திட்டம்- பயனாளிகள் சேர்ப்பு, தகுதியற்றவர்கள் நீக்கம்!

 மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளாக 5,401 பேர் இணைக்கப்பட்டு, நடப்பு மாதத்திற்கான தொகை நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆவடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்...

“தமிழக அரசு இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தருகிறது”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.16) காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் சந்தித்துப் பேசினார். விண்வெளி துறையில் இஸ்ரோ நிறுவனம், செயல்படுத்தி வரும்...

‘லியோ’ திரைப்படம்- முதல் காட்சியை காலை 09.00 மணிக்கே தொடங்க வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்!

 இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன்,...

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்!

 தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...

“ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

 சிறுவர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லச் செயல்பாடுகளை கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அருகே உள்ள சிறுவர் இல்லத்தில்...

காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 16 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுள்ளனர்.‘என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் கொலை’!தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த...