Tag: TN Govt

“பயன்படுத்திக் கைவிடப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடைச் செல்லும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசின் உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அக்.30- ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது!பேப்பர் கப்...

பள்ளி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 நீண்ட நாட்களாக தன்னைச் சந்திக்க வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.விஷால்-34 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவுஆய்வுக் கூட்டத்திற்காக, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியாகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச்...

லியோ திரைப்படத்தின் காலை 07.00 மணி முதல் காட்சிக்கு அனுமதி மறுப்பு!

 லியோ படத்தின் காலை 07.00 மணி முதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரோகிணி திரையரங்கில் லியோ திரையிடப்படாது… ரசிகர்கள் அதிர்ச்சி…நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் நாளை...

கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்!

 இலங்கை அரசின் கூலிப்படையான கடற்கொள்ளையர்கள் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கால்பந்தாட்டத்தில் பதக்கம் வென்ற குட்டி தல… கொண்டாடும் ரசிகர்கள்…இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது...

11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.மிசோரமில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக தாக்கரே...

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.‘லியோ’ பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!அதன்படி, வீட்டுவசதி...