Tag: TN Govt

அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை!

 அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 58 ஆக உயர்த்தி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ!'டெட்' தேர்வில் தேர்ச்சிப் பெற்று பல்லாயிரக்கணக்கானோர் நியமனத்...

பில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!

 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பில்லூர் கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. நேரில் ஆய்வுச் செய்தார்.அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்,...

“துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்க”- அண்ணாமலை வலியுறுத்தல்!

 துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!இது தொடர்பாக, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது...

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகள் கவனத்திற்கு!

 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை...

“நவம்பர் 01- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும்”- தமிழக அரசு அறிவிப்பு!

 வரும் நவம்பர் 01- ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.“என் பேச்சை லைக் செய்து ஷேரும்...

பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

 பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 9வது முறையாக நீட்டிப்பு!செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மீக...