Tag: TN Govt
மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்- 11 லட்சம் பேர் மேல்முறையீடு!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, தமிழகம் முழுவதும் 11 லட்சம் மேல்முறையீடு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்கள்...
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்!
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங்...
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 42%- லிருந்து 46% ஆக உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.“ஆளுநர் கூறியதில் என்ன தவறு?”- அண்ணாமலை கேள்வி!இது தொடர்பாக, தமிழக வெளியிட்டுள்ள...
மாமன்னன் ராஜராஜசோழனின் 1038ஆவது சதய விழா கொண்டாட்டம்!
தஞ்சையில் ராஜராஜசோழனின் சதயவிழாவையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு!மாமன்னன் ராஜராஜசோழனின் 1038- ஆம் ஆண்டு சதயவிழா,...
நடிகர் அஜித் குமார் வீட்டின் முகப்பில் உள்ள சுற்றுச்சுவர் இடிப்பு!
சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக, சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பிரபல நடிகர் அஜித் குமார் வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது.ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு...
“ஆசிரியர் பணி வயது வரம்பு உயர்வு வரவேற்கத்தக்கது”- டாக்டர் ராமதாஸ் ட்வீட்!
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு உயர்வு வரவேற்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க.வில் இருந்து விலகினார் நடிகை கௌதமி!இது குறித்து ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில்...
