Tag: TN Govt
தமிழ்நாடு தினத்தையொட்டி அண்ணாமலை வாழ்த்து!
தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று (நவ.01) தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க.வின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை...
“எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது”- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த...
“நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை என்று பா.ம.க.வின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பா.ம.க.வின் மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது அதிகாரப்பூர்வ...
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், "துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில...
இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயவு வழங்கியும், மூன்று காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தும், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!இது...
“வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
விண்ணைத் தொடும் வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மூதாட்டியை மடியில் அமர வைத்து வாக்குச் சேகரித்த எம்.எல்.ஏ.!இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ்...
