Tag: TN Rain

சென்னையில் தொடரும் மழை.. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 26ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக...

நவ.26ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை மையம் அறிவிப்பு..

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுiதிகள் மற்றும்...

சென்னையில் இருந்து 22 விமானங்களின் புறப்பாடு தாமதம்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் தாமதமாக புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல்...

விடிய விடிய கொட்டித்தீர்க்கும் மழை.. ஆனாலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை.. ஆட்சியர்கள் அறிவிப்பு..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்...

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்...